தமிழ்நாடு முழுவதும் உள்ள கடைகளுக்கு

உங்கள் கடைக்கு
ஒரு Website

Mobile-ல் அழகாக தெரியும், Customers ஒரே Click-ல் WhatsApp-ல் Enquiry அனுப்பும் உங்கள் சொந்த Website.

Mobile FriendlyWhatsApp EnquiryGoogle-ல் தெரியும்
ஏன் Website?

Instagram மட்டும் போதாது

Instagram-ல் பழைய Posts கீழே போய்விடும். Website-ல் உங்கள் கடை பற்றி எல்லாம் ஒரே இடத்தில், எப்போதும்.

01

Google-ல் தெரியும்

"near me" என்று தேடுபவர்கள் உங்களைக் கண்டுபிடிப்பார்கள்.

02

24 மணி நேரமும்

இரவிலும் Customer உங்கள் Photos, Services பார்க்கலாம்.

03

WhatsApp Enquiry

ஒரே Click-ல் Customer உங்களுக்கு Message அனுப்புவார்.

04

ஒரே Link

Photos, Services, Location, Contact எல்லாம் ஒரே இடத்தில்.

05

நம்பிக்கை

Website உள்ள கடை Professional ஆக தெரியும்.

Live Sample

Vicky Photography
Website பாருங்கள்

நாங்கள் உருவாக்கிய ஒரு Photographer-ன் Website. உங்கள் கடைக்கும் இதுபோல உங்களுக்கே ஏற்ற தனி Design.

  • 3D Animation, Photo Gallery
  • Package & Services தெளிவாக
  • Book Now → நேரடியாக WhatsApp
  • ஒவ்வொரு கடைக்கும் வேறு Design, ஒரே Template இல்லை
Vicky Photography website on mobile Vicky Photography packages on mobile
யாருக்கு?

எல்லா வகை கடைகளுக்கும்

📸 Photographers👗 Boutiques & Textiles🍛 Restaurants & Bakery💇 Salons & Beauty Parlour📱 Mobile Shops💍 Jewellery🏋️ Gym📚 Tuition & Coaching🔧 Service Centres🎉 Event Decorators🏠 Real Estate🛒 Supermarkets

உங்கள் கடைக்கும் இப்படி
ஒரு Website வேணுமா?

WhatsApp-ல் "Demo" என்று Message செய்யுங்கள்.